நாளை முதல் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

பிரதான மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த முடிவினை இன்று அறிவித்திருக்கின்றன.

அத்துடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் பணிபகிஷ்கரிப்பு நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCSDO's eHEALTH

Let's Heal