நாட்டின் பல்வேறு இடங்களிலும் உப கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பாதுக்க பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல, பதுளை – ஹப்புத்தலையில் 230 பேருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டதில் 45 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கின்றது.

மேலும் பண்டாரவளையில் நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனையில் 92 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal