இலங்கை முழுதும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.  

கத்தோலிக்க தேவாலயங்களை முன்னிறுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal