திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக திரு. ஸ்ருதன் ஜெய் நாராயணன் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது
பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal