நினைவெனும் அலைகளை
மோதவிட்டு,
ஞாலத்தின் வர்ணக்
கோலமாம் நிகழ்வுகளை
காலமெனும் புயற்காற்று
அடித்துப் போகிறது..
மகிழ்ந்த நினைவுகள் மனதை வருட
மரத்த நினைவுகள் மனதை வாட்ட
வாழ்க்கை எனும் ஓடம்
நதியில் நர்த்தனம் ஆடியபடி..
நாட்கள் நகர்கிறது…

இலக்கிலி பவானி

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x