பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தான் நலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal