எழுதியவர் –பா. காருண்யா

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் செய்ய வேண்டிய தானங்கள் என்ன என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை;

 1. சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்.
 2. வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்.
 3. ஆனி – தேன்.
 4. ஆடி – வெண்ணெய்.
 5. ஆவணி – தயிர்.
 6. புரட்டாசி – சர்க்கரை.
 7. ஐப்பசி – உணவு, ஆடை.
 8. கார்த்திகை – பால், விளக்கு.
 9. மார்கழி – பொங்கல்.
 10. தை – தயிர்.
 11. மாசி – நெய்.
 12. பங்குனி – தேங்காய்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal