தமிழால் இணைவோம்

முயற்சியே உன் வளர்ச்சி!!
தமிழால் இணைவோம் – இலக்கியம் படைப்போம்….!!

SCSDO நிறுவனத்தின் கல்விச் சேவையின் ஒரு பகுதியாக திரு. திருக்கேதீஸ்வரன் குருசாமி அவர்களால் உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ்பேசும் இலக்கியவாதிகளை ஒண்றிணைத்து முத்தமிழ் வளர்ப்பதை பிரதான நோக்கமாக கொண்டு, உருவாக்கப்பட்டது.
“காலத்தின் கண்ணாடி இலக்கியம்” என்னும் கூற்றுக்கு அமைய மனிதநேயம் மிக்க இலக்கியங்களை இன, மத, மொழி கடந்து ஜனநாயகம், சட்டம் என்பவற்றிற்கு இணங்க, அன்புக்கும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வளர்த்தெடுப்பதே இதன் நோக்கமாகும்.

    SCSDO's eHEALTH

    Let's Heal