“தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 16.04.2023 அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை “தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்  – நல்லை ஆதீன  முன்றலில்  தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய அமைப்புகள்,  சமய சமூக தன்னார்வ அமைப்புகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal