பிரதமர் நரேந்திர மோடி தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர், “ உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகளை பேசுவது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம் என விமர்சித்த அவர், முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.க அவமதித்தது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இன்னும் பெண்களை இழிவு படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal