தண்ணீர் இல்லா
உலகிலே
தாகத்தை
எங்கு கொண்டு
புதைக்கப்
போகிறோம்
பாலையாகிப் போன
நிலமெங்கும்
நெகிழிப் புழுக்கள்
நெளியுமே
எங்கு சென்று
ஒளிந்து
கொள்ளப்
போகிறோம்
வருங்கால
சந்ததிகளுக்கு
எதை விட்டுச்செல்ல
உத்தேசித்திருக்கிறோம்.


தமிழி

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal