கொழும்பில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கொரோனா தடுப்பூசிக்காக இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை கொழும்பு மாநகர சபை வலைத்தளத்திலிருந்து (www.colombo.mc.gov.lk) அல்லது e channelling.com அல்லது e-channeling தொலைபேசி பயன்பாடு மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal