இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராகவும், உறுப்பினராக களுபாத்த பியரத்ன தேரருமே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் , ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க தனது, டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal