சுதா கொங்கரா இயக்கத்தில் சூரியாவின் நடிப்பில் வெளியாகிய சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

உடான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஓடிடியில் வெளியாகிய நிலையில், ஹிந்தி வடிவமும் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x