நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஈழத்தமிழர்களிடமிருந்து கிடைக்கும் பணம் குறைந்து விட்டது. அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒன்றித்து போவதாக கூறுகின்றனர் என அரசியல் ஆய்வாளர் எஸ்.முரளிதரன் (S.Muralidharan) தெரிவித்துள்ளார். 

ஆனால் அவையெல்லாம் அரசியல் செய்வதற்கான வியூகமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு ஈழத் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் பணம் குறைந்துவிட்டதா? பின்னணி என்ன?  (காணொளி)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x