சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வறுமைகோட்டுக்குள் வாழும் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal