சிலுவை ஏறிய மானுடம்
சிற்பமான அற்புதம்
கருணை கூறி வானவன்
கர்ப்பமான கருவறை
இருமை வாழ்வில் இடம் பெறும்
இன்பமான உணர்வுகள்
இறைவன் அளித்த கொடையிலே
பட்டமரமும் பனித்ததே.

அருள்ஜோதிச்சந்திரன்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal