தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், அக்டோபர் 1 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அதனுடன் இணைந்த விலங்கியல் பூங்காவிற்கு இலவச நுழைவை வழங்குகிறது.

இது அக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாப்படும் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தைக் கருத்திற் கொண்டு இதனை நடைமுறைப்படுத்துகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal