
- நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்று சொல்லும் அவர்கள்
தான் நீ வெற்றி அடைந்தவுடன் விடா முயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள்.
2. மற்றவர்கள் எது சொன்னாலும் உண்மை என்று உடன நம்பி விடாதே அது உனக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அதை ஆராய ஒரு போதும் மறந்து விடாதே.