காலத்தை வென்ற கண்ணனின் கருத்துக்கள்…..

  1. மனதை கட்டுப்படுத்தாதவருக்கு அது எதிரியாக செயல்படுகிறது!
  2. உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால்…., சூட்சுமத்தை மாற்றுங்கள், இலத்தியதை அல்ல!
  3. உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது , அதனை இழந்ததற்கு நீ அழ கூடாது!
  4. மானிடன் ஒருவன் தான், அவனது நண்பன்; பகைவனும் கூட!
  5. மரத்துண்டினைத் தீயின் வெப்பம் சாம்பல் ஆக்குவது போல, அணைத்து கர்மங்களும் ஞானத்தின் பாற்பட்டு கருகும்!
    6.சந்தேகப்படும் ஒருவனுக்கு இந்த உலகத்திலும் சரி, வேறு எந்த உலகித்திலும், சந்தோஷம் என்பது சேகரித்து வைக்கப்படவில்லை.
  6. முட்டாள், அறிவும் ஆக்கமும் வெவ்வெறு என்று கருதுகின்றான்; சால்புடையவன் அவை ஒன்றென கருதுகிறான்!
  7. ஆசைகளைக் குறைத்து கொள்வதே மகிழ்ச்சியின் திறவுகோல்!
  8. நரகத்திற்கு மூன்று வாசற்படிகள் உள்ளன – பேரவா, க்ரோதம், காமம்!
  9. அழிப்பவரில் சிறந்தவன் என்று நான் எண்ணுவது, காலனையே! காலம் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal