பிரபல பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இராவணனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தி திரையுலகில் சரித்திர திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன. சீதையின் பார்வையில் கதை நகர்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் திரைப்படத்திற்கு சீதா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அலாவ்கிக் தேசாய் இயக்கும் இந்த திரைப்படத்தில் கரீனா கபூர், அலியாபட் ஆகியோர் சீதையாக நடிப்பதற்கு பரிசீலிக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x