கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் நாளை நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அம்பத்தலை முதல் கொழும்பு வரை நீரைக் கொண்டுச் செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x