கொழும்பு பஞ்சிகாவத்தை, சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விவரங்கள் எது வெளியாகவில்லை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal