இலங்கையின் வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கும் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்தை தொகுதியுடன் தொடர்புடைய 8 பேருக்கே இவ்வாறு யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal