மேலும் 102 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 749 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை மேலும் 176 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal