கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணிப்பெண்கள் போட்டுக்கொள்வது அவர்களின் கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் என இஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட கர்ப்பிணிப்பெண்களைச் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே இஸ்ரேல் ஆய்வாளர்கள் அண்மைய முடிவை வெளியிட்டனர். இந்தநிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த Pfizer-BioNTech நிறுவனம், சர்வதேச அளவில், ஆரோக்கியமான சுமார் 4,000 கர்ப்பிணிகளிடம் சோதனையை ஆரம்பித்துள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal