தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி -1 கப்
  2. புழுங்கலரிசி -1 கப்
  3. உளுந்தம் பருப்பு – 1 மேஜைக் கரண்டி
  4. தேங்காய் – பாதி
  5. வெந்தயம் – சிறிது
  6. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

1.அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து இரவில் தோசை மாவு போல் ஆட்டி உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.

  1. காலையில் தேங்காய்ப்பூ கலந்து குழிப்பனியாரச் சட்டியில் ஊற்றி எடுக்கவும்.

குறிப்புகள்:

  1. மாவில் வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் வெட்டிப் போட்டுக் காரப்பனியாரமாகவும் சுடலாம்.
  2. இனிப்புப் பனியாரமாக சுட விரும்புபவர்கள் கருப்பட்டி கலந்தும் சுடலாம்…! சாப்பிடலாம்…!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal