இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துக் கட்டணம் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பேருந்து உரிமையாளர் சங்கங்கள், சாதாரண பேருந்துகளின் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்றும் பேருந்து கட்டணத்தை குறைக்கும் அளவுக்கு எரிபொருள் குறைப்பு இல்லை என்றும், பேருந்து கட்டணம் குறித்து கலந்துரையாடுவதற்கு குறைந்தது 4 சதவீதத்தினாலாவ எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal