2023.04.12 அன்று கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரிகளுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அந்த அறிவிப்பில் , எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப திகதியை முன்பதிவு செய்தவர்கள் குறித்த தினத்தில் நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal