வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்தவரும் சுவிஸில் வசிப்பவருமான ‘குடத்தனை உதயன்’ எழுதிய “அகதியின் நாட்குறிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு,            18. 06. 2022 அன்று சூரிய மஹால் , பருத்தித்துறை என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்விற்கு விரிவுரையாளர் , வேல் . நந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.  பூவரசி பதிப்பகத்தினரின் வெளியீடாக இந்த நூல் வெளிவரவுள்ளது. 

எழுத்தாளர்கள் , இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் சுவைஞர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal