நேற்றைய தினம்,  .கிளிநொச்சி இந்துக்கல்லூரி , சுற்றாடல் பாதுகாப்புச்  செயற்பாடுகளில் ஆரவமுடைய மாணவர்களுக்குப் பச்சைவர்ண பதக்க விருதுகளை வழங்கிக் கௌரவம் செய்து முன்மாதியாகச் செயற்பட்டுள்ளது.

ஏனைய  பாடசாலைகளுக்கும் இது ஒரு  முன்மாதிரியான செயற்பாடுகளைக் என்பதால் பலரும் கல்லூரிக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal