இவ்வாரம் இடம் பெற்ற பாரிய மலையக விபத்தின் எதிரொலியாக பாடசாலை கல்விச் சுற்றுலாவுக்கான அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் மாலை 6 மணிக்கு முன் பாடசாலையை மீள வந்தடைய வேண்டும் என்ற புதிய சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரிகள் மூலம அறிய முடிகிறது .இது தனியார் கல்விநிலையங் களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்க படுகிறது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal