
“ஆரம்ப பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளும் ஏப்ரல் 19 அன்று புதிய ஆண்டில் திறக்கப்படும்” எனவும் சுகாதார வழிகாட்டுதல்களின் படி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முந்தைய சுற்றறிக்கையின்படி ,நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் வழமை போல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் .
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவிக்கையில் “மேல் மாகாணம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏப்ரல் 19 ஆம் திகதி திறக்கப்படும் என்றார்.