கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 20000 ரூபாவுக்கு மேலதிகமாக 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal