கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 255பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 45ஆயிரத்து 278பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 251பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 68ஆயிரத்து 010பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 928பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x