
ஏப்பிரல் 19ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின்போது மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படலாம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.
பொதுஜனபெரமுன மாகாணசபை தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுனவில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.