2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதன்படி குறித்த நிதியை விடுவிக்குமாறு திறைசேரி செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம் , தேர்தல்கள் திணைக்களத்துக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்கக்கோரி ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x