க.பொ.த உயர்தர பரீட்சை ககான வினாத்தாள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் 6 நாட்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளணி ஏற்பாடுகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal