2021 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில், கொழும்பு மகசீன் சிறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 38 வயதான கராளசிங்கம் குலேந்திரன் என்ற நபர், கலைப்பிரிவில் தோற்றி 2C, S பெறுபேற்றினைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

சுமந்திரனை குண்டு வைத்துக் கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இவர், கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal