20 வயதுடைய இலங்கை இளைஞன் இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இத்தாலியின் நாபோலி நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்து, மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட தால் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal