
கொழும்பு, மஹரகம அபேக்ஷ புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திஸாநாயக்க, தனது 58 ஆவது வயதில் காலமானார்.
திடீர் உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்