இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

நவம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராகவும், டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய 206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal