ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது, 

அதன்படி,  5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

. இலங்கையின் சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal