
மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர்ப் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது.
பிடிபட்ட கொடுப்புலி வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.