இலங்கைக்கான குளிர்கால சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் மாதம் தொடங்கும் விமான சேவைகள் 🇱🇰✈️

ஏயார் பிரான்ஸ் மற்றும் ரோயல் டச்சு ஏர்லைன்ஸ் (Royal Dutch Airlines – KLM) நவம்பர் 4 முதல் வாரத்திற்கு நான்கு விமான சேவைகளுடன் விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்.

சுவிஸ் leisure airline மற்றும், Edelweiss விமான சேவை நவம்பர் 10 இல் வாராந்த விமான
சேவை மீண்டும் தொடங்குகிறது.

ரஷ்யாவின் Azur Air விமான சேவை வாரத்திற்கு நான்கு விமான சேவைகளுடன் நவம்பர் 3இல் மீண்டும் தொடங்கவுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தென்னிந்தியாவில் உள்ள திருவனந்தபுரம், சென்னை மற்றும் கொச்சி விமான நிலையங்களை எரிபொருள் இடங்களாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனினும் தற்போது, எந்த இடையூறும் இன்றி ​​அனைத்து விமானங்களும் அவற்றின் தேவைக்கேற்ப போதுமான எரிபொருள் விநியோகத்தை கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையத்தில் பெறுகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal