வவுனியா – ஓமந்தை இடையிலான ரயில் பாதையின், பாலங்கள் திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன. 

இதன் காரணமாக நாளை (27) தொடக்கம்ஏப்ரல் 9 வரை தற்காலிகமாக பாதை மூடப்படவுள்ளது. 

இதனால் வவுனியா – காங்கேசன்துறை இடையிலான யாழ்ராணி ரயில் ஓமந்தை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து காலை 06 மணிக்கு புறப்படும் ரயில் ஓமந்தை நிலையத்தை வந்தடைந்து பி.ப 03.45க்கு ஓமந்தை நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal