, இரண்டு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

அவுஸ்திரேலியா – குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறார்கள் அடங்கலாக 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்தத்தின் போது, இரண்டு உலங்கு வானூர்திகளிலும் 9 பேர் இருந்துள்ளனர்.

ஒரு உலங்கு வானூர்தி தரையிறங்கும் போதும், பிறிதொரு உலங்கு வானூர்தி பயணத்தை தொடங்கும் போதும் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal