ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் வரவுள்ளார் என கூறப்படுகிறது. 

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாருக்கு வருகை தரும் அவர், இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விசேட கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal