நாட்டில் இன்று மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமை பரிசு நாளை நடைபெற உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இன்று மின்வெட்டினை அமலாக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal