இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து;  தந்தை,மகள்  பரிதாப உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாசலை மில்லினிய பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும் 4 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் மேலதிக விசாரணையையும் முன்னெடுத்துள்ளனர். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal